Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 26 (2)

Advertisement

🥺🥺🥺🥺 இந்த குடும்பம் இந்த பேச்சை விடவே மாட்டாங்களா 😔🤗🤗🤗🤗 அவன் ஒன்னும் இவங்க உறவே வேண்டாம் என்று விலகி இருக்கலையே 🤦🤦🤦🤦 நெருங்கி வர முடியலனாலும் அன்பா தானே இருக்கான் 😣😣😣😣 அப்படியே ஏத்துக்கோங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

எவ்வளவு பிஸியான லைஃப்லயும் வெண்பா வினோத்க்காக நேரம் ஒதுக்கி இருக்காங்க 🧐🤔🧐🧐 ஆனால் இளாவுக்கு மட்டும் நேரம் ஒதுக்க முடியல 🥺🥺🥺🥺 அதான் கேட்டானே எனக்காக ஒரு நாள் வேலைய ஒதுக்கி வச்சிட்டு என் கூட நேரத்தை செலவிட்டிங்களா என்று 😓😓😓😓😓😓😓

இரண்டு பேரும் வெளிநாட்டில் இருந்து வந்ததும் தன் கூட கூட்டிட்டு போயிருக்கணும் 🤧🤧🤧🤧 இனி மாத்த முடியாது 🤥😢😥 இருக்கிறதை அப்படியே ஏத்துக்க பழகுறது தான் நல்லது 🤗🤗😉


ரோஜா அவன் முக்கியமான போன் கால் பேச போனான் 🤩🤩🤩 நீ அதை தப்பா புரிஞ்சிக்கிட்டு அடுத்த சண்டைய ரெடி பண்ணிட்ட 🤩🥰🥰🥰🥰🥰🥰

செஃப் வீட்டில் பொண்டாட்டிக்கு விதவிதமா சமைச்சு போடுறாருன்னு உலகம் நம்புதே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
அட அவனுக்கு time கொடுங்கப்பா.... பழச பேச பேச இன்னுமே பிடிவாதமா தான் இருப்பான்... Coffee போட்டு கொடுக்கற அளவுக்கு வந்தாச்சுல்ல... சரியாகிடும்..
 
காயங்கள் ஆறினாலும் வடு இருக்கும் தானே காலப் போக்கில் மறையும் பார்ப்போம்
 
Top