Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 5

Advertisement

🤩
இளா அம்மா வ dr. னு சொல்றான் but அப்பாவ அப்பா னு கூப்டறான் அதே சமயம் அவங்க பசங்க னு சொல்றானே.... ஒரே confusion பா...ரோஜா அரும்ப ஆரம்பிச்சுட்டாளா ஹ்ம்ம்ம்.. மலர்ந்து வாசம் வீசறத பார்க்க தான் waiting...

இப்ப இவ்ளோ அவசரமா வந்த ரகு ரோஜா சொன்னத சொல்லப்போறானா இல்ல தாத்தா பாட்டி நிச்சயம் பத்தி பேசறத காது குளிர happy ஆ கேட்க வந்துருக்கானா என்னடா உன் design?
 
Last edited:
எவ்வளவு முக்கியமான விஷயம்...இதை சொல்ல மறப்பானா இல்ல நேரமில்லையா இல்ல பெயருக்கு ஏத்த மாதிரி வில்லன் வேலை பண்றானா...

மகளுக்காக மாறன கல்யாணம் பண்ண சொல்றாங்க...அதுவும் கஸ்தூரி பாட்டி வாய் தவறி சொன்னதால தெரிஞ்சிருச்சு...இவங்க ஏன் பேரன் கிட்ட வெறுப்ப ஊட்டி வளர்த்தாங்க...ரெண்டு குடும்பத்திலயும் மர்மம் இருக்கு
 
என்ன தான் ரகு உன்னோட பிளான்.... அங்க மாறன் வேற ரோஜா நினைப்பில் இருக்கார்
 
என்ன ஆகுமோ தெரியவில்லை
இந்த ரகு கல்யாணத்த
நிறுத்துவானா
 
Top