என் ஜீவன் உன்னை சேருமா அத்தியாயம் - 16

Advertisement

கொஞ்சமாச்சும் பொண்ணுங்களுக்கு self respect இருக்க மாதிரி காட்டுங்க.. அவன் எவ்ளோ அவமானப்படுத்தி, கஷ்டம் கொடுத்தலும், ஹீரோவை பாத்ததும் surrender ஆகுற மாதிரி காட்டுறது நல்லா இல்ல. Such a pathetic. 😡😡😡 இவன் பண்ண தப்புக்கு இவனை மாயா கதற விடுவான்னு பாத்தா, again இவன் கிட்ட வச்சு கெஞ்சிகிட்டு இருக்கா. 😬😬Showing heroine as a weak character is really irritating
 
Thanku comment me திட்டுறதுக்காக கமெண்ட் பண்ணீங்களே, தாங்யூ மா அடுத்த கதைல இந்த மாதிரி வரமா பாத்துக்கிறேன், நானும் பெண்கள் போல்டா இருக்கனும் நினைக்குற ஆளு தான், சோ அடுத்த கதையில ஹீரோயின் கேரக்டர் நல்ல படியா எழுதுறேன்😂🥰🙏🙏
 
Advertisement

Advertisement

Back
Top