என் தாய்மொழி தமிழிசை 03

Advertisement

வாங்க வாங்க செல்லக்குட்டி. இத்தனை நாள் எங்களை விட்டுப் போட்டு எஞ்சாய் பண்ணிணீங்களா.
புதுக்கதை எல்லாம் நல்ல ஆரம்பம் தான்.எப்ப துரும்ப கிள்ளி போட்டு அழுகாச்சிய அழகா கொண்டு வரப்போறீங்கனு திக்குனுதான் இருக்கு இருந்தாலும் இவ்வளோ நாள் கழிச்சு எட்டி பார்த்துருக்கிற செல்லத்த ஒரு உம்மா கொடுத்து வரவேற்கனும்னு வந்துட்டேன்
Happy to see your words sis...😍😍 ஆனா எனக்கு அழ வைக்கிற பழக்கம் எல்லாம் இல்ல sis... நீங்க வேற யாரையோ பத்தி சொல்லுறீங்கனு நினைக்கிறேன். நான்லாம் நல்லா கலகலனு சிரிக்க வைக்கிற மாதிரிதான் எழுதுவேன்!🙃🙈
 
வாங்க வாங்க செல்லக்குட்டி. இத்தனை நாள் எங்களை விட்டுப் போட்டு எஞ்சாய் பண்ணிணீங்களா.
புதுக்கதை எல்லாம் நல்ல ஆரம்பம் தான்.எப்ப துரும்ப கிள்ளி போட்டு அழுகாச்சிய அழகா கொண்டு வரப்போறீங்கனு திக்குனுதான் இருக்கு இருந்தாலும் இவ்வளோ நாள் கழிச்சு எட்டி பார்த்துருக்கிற செல்லத்த ஒரு உம்மா கொடுத்து வரவேற்கனும்னு வந்துட்டேன்
Hello Chellam adayalam theriyalaya adhe charu ma than vera id
 
அடடே நீங்களா sis?😍 இப்பவும் எனக்கு உங்களைத் தெரியுது. உங்களுக்குத்தான் என்னைத் தெரியல... என்னைப் போய்... என்னைப் போய் அழ வைக்கிற ரைட்டர்னு சொல்லிட்டீங்களே!😒😒 எனக்கு சரியான வருத்தம்..😁😁
 
Advertisement

Advertisement

Back
Top