என் நிழல்தோழி......

Advertisement

Vaani govindhan

New member
Member
மீண்டும் உன் முன் நிற்கிறேன்...
பல இரவுகள் கடந்து....
பதின்பருவம் கடந்து.....
நிசப்த இரவில்....
என் முதல் நிலாத்தோழியுடன்.....

அறியாமை அழகுதான்....
இன்று என் துணையாய்
உன் ஒளி நிழல் கைகோர்த்து
எனை தேற்றுவதாய் எண்ணுகையில்......
 
சிற்றின்பம் அழகு தான்...
இன்று என் மகிழ்வாய்
உன் வெண்மை நிறம்
எம் மனதை குளிர்விக்கையிலே...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top