இப்ப கூட என்னை யாருன்னு கெஸ் பண்ண முடியல ன்னா நா என்னத்த பண்ண சிஸ்...எதே ஈரோ ஆர்மி யா நீங்க???View attachment 14307
இப்ப கூட என்னை யாருன்னு கெஸ் பண்ண முடியல ன்னா நா என்னத்த பண்ண சிஸ்...எதே ஈரோ ஆர்மி யா நீங்க???View attachment 14307
ஏன் மச்சிஎதே ஈரோ ஆர்மி யா நீங்க???View attachment 14307
ஆத்தி !!!!இப்ப கூட என்னை யாருன்னு கெஸ் பண்ண முடியல ன்னா நா என்னத்த பண்ண சிஸ்...![]()
![]()
![]()
ஹீரோ ஆர்மியா இருந்தாலும் என்னோட ஹீரோயினையும் விட முடியாது தானே சிஸ்.. சோ தைரியமா இருங்க..ஏன் மச்சி
நமக்கு மட்டும் இம்புட்டு சோதனை
நாம யாருக்கு என்ன தவறு செய்தோம்னு இப்படி
எல்லாம் ரைட்டரும் ஹீரோ ஆர்மியாகவே இருக்காங்களே![]()
கம்படீஷன் முடிஞ்சதும் தெரிஞ்சுக்கலாம்...ஆத்தி !!!!
அப்போ நீங்க எங்களுக்கு தெரிஞ்சவங்க தானா
ஒட்டு மொத்த ரைட்டரும் ஹீரோ ஆர்மியா தான் இருக்காங்க
நாங்க யாரைன்னு சொல்ல.....???!!!
எடுத்த உடனே இவங்க தான் ஜோடி ன்னு சொல்லிட்டா அப்புறம் படிக்க இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடாதா சிஸ். படிக்கும் போது நீங்க பண்ணற கெஸ்ஸை உடைக்கறது தானே நல்லா இருக்கும்.. அதோட சுவாரஸ்யமாவும் இருக்கும்...அருமையான பதிவு![]()
![]()
இந்த ரைட்டர் சரியான வில்லனா இருக்காங்க பா
ஷாக் மேல ஷாக் கொடுத்துட்ருக்காங்க
12 எபிசோட் முடிஞ்சிருச்சு ஆனால் யார் யாரோட ஜோடி சேருவாங்க என்று தெரியல![]()
ரொம்ப முக்கியமான ஆளால தான் சிஸ்...இன்னுமா…யாரால். பாவம் ரியான்