என் பாலையின் குளிர் நிலவு நீ ... 15

Advertisement

அந்த பொறுக்கிக்கு
இன்னும் நல்லா நாலு
போட்டு இருக்கலாம்
வெங்கி ஜொள்ளா🤑
ஆமா.. சம்யுக்தா அப்ப ஷாக்ல இருந்ததால எஸ்கேப் ஆகிட்டான். இல்லன்னா அவளே நாலு போட்டிருப்பா இன்னும்.. ஹா.. ஹா.

வெங்கி.... அதை சம்யூ தான் முடிவு செய்யனும்.

நன்றி
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
வெங்கியை சுற்றி நம்தனா பாடுமா....???!!! 🙄🙄🙄
அப்போ வெங்கி தான் சம்யுக்தாவுக்கான ஹீரோவா 😮😮😮
வெல்கம் பேக்.. சிஸ்..

சம்யுக்கு வெங்கி தான்னு அவ முடிவு பண்ணா நீங்க மறுப்பா சொல்லப்போறீங்க..
 
பரவாயில்லை வெங்கீ பையன் நல்ல பையனா தான் இருக்காப்பிடி. இனி அவனைச் சுற்றி உள்ள தேவதைகள் அவனோட break time இல் மட்டும் தந்தன,தந்தன பாடட்டும்.
 
சபேசன் மாதிரி ஆட்கள் எல்லா இடத்திலும் தான் இருக்காங்க. இவனுங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இவனுங்களுக்கு உரைக்கிறது இல்ல. அதனால தான் திரும்ப திரும்ப தப்பு பண்றானுங்க.போனவன் அப்படியே போயிறனும் திருப்பிப் பார்க்காம.
பழிவாங்கறேன், பரிகாரம் தேடுறேனு திரும்பி கிளம்பி வந்துறாத😡😡😡
 
பரவாயில்லை வெங்கீ பையன் நல்ல பையனா தான் இருக்காப்பிடி. இனி அவனைச் சுற்றி உள்ள தேவதைகள் அவனோட break time இல் மட்டும் தந்தன,தந்தன பாடட்டும்.
ப்ரேக் டைம் கிடைக்கலன்னா .. ப்ரேக் விட்டுட்டு சுத்தவிடுவான்.. சகோ.. 🤣🤣🤣

நன்றி
 
சபேசன் மாதிரி ஆட்கள் எல்லா இடத்திலும் தான் இருக்காங்க. இவனுங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இவனுங்களுக்கு உரைக்கிறது இல்ல. அதனால தான் திரும்ப திரும்ப தப்பு பண்றானுங்க.போனவன் அப்படியே போயிறனும் திருப்பிப் பார்க்காம.
பழிவாங்கறேன், பரிகாரம் தேடுறேனு திரும்பி கிளம்பி வந்துறாத😡😡😡
அவனை இனி திரும்ப வர வைக்கும் ஐடியா இல்லவே இல்லை சகோ.. அவனெல்லாம் அப்படியே கடந்து போக வேண்டிய சாக்கடை..
 
Advertisement

Advertisement

Back
Top