என் பாலையின் குளிர் நிலவு நீ ... 16

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩🤩
டேய் சந்தீப்....நீ என்ன ஜோடியை மாத்தற 😯😯😯
நாங்க ரியானுக்கு இனியா என்று fix ஆகியிருக்கோம் 😍😍😍 அதை ஆத்தரே நினைச்சாலும் மாற்ற முடியாது 😀😀😃😃😄
 
நானெங்கே மாத்த நினைச்சேன் சிஸ்.. இந்த சந்தீப் தம்பி மேல ஓவர் பாசத்துல இப்படி உலறிட்டு இருக்கான்.. என்ன செய்ய.. அம்புட்டு பாசக்கார பயபுள்ள அவன்..

நன்றி..
 
அடுத்து இந்த இனியாள் கடந்த கால கசப்புக்கள். வெளியில் வரும்னு நினைக்கிறேன்.....

இவ ஏன் ரியான தப்பான கண்ணோட்டத்துலயே பார்க்கறா🤔🤔🤔.
 
காரணங்கள் பின்னால வரும் சகோ..

நன்றி..
 
Advertisement

Advertisement

Back
Top