என் பாலையின் குளிர் நிலவு நீ ... 17

Advertisement

ரியான் சம்யுவை கண்டித்த விதம் அருமை.

வெண்பாவுக்கு அப்பாவும், முகுந்துக்கு அம்மாவும் கிடைக்க தான் late ஆகும் போலிருக்கு.
சம்யுவுக்கு அப்பா ஸ்தானத்துல ரியான் சீக்கிரமே கிடைச்சுட்டான்.
அவங்க ரெண்டு பேரும் mutual-ஆ அவங்களோட residence எங்கன்னு இன்னும் தெரிஞ்சுக்கலையா 🤔

சம்யு வெங்கி கிட்ட நட்புக்கரம் நீட்டிட்டா. நட்புக்கரம் அப்படியே இருக்குமா இல்லை நேசக்கரமா மாறுமான்னு பார்க்கணும்.

நிலாவுக்கு தானே அமாவாசை. அம்மாவுக்குமா? 😔😔
வெண்பாக்கு அப்பாங்கற உறவு பத்தி தெரிஞ்ச மாதிரி முகுந்துக்கு இப்ப தானே அம்மாங்கற உறவை பத்தியும் ஏக்கமும் வந்திருக்கு சகோ..

இதுவரை அப்பாவும் மகனுமான உலகத்துல வந்த பொண்ணுங்க எல்லாம் முகுந்தை பயன்படுத்திக்க தானே பாத்திருக்காங்க. சோ தேடல் ஆரம்பிக்கும் போது தானே தேவையான பொருளை கண்டு பிடிப்போம்.

நட்பா நேசமா.. ன்னு அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து முடிவு பண்ணட்டும் சகோ..

நன்றி
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
முகுந்தோட மன ஏக்கம் விரைவில் நிறைவேறனும்.
சம்யூக்கு ரியான் தக்க சமயத்துல தவறை சுட்டிக் காட்டி திருத்தறது அருமை.
முகுந்த் ஆசைய நிறைவேத்தல ன்னா அவனென்ன அப்பா.. ஆனா அதுக்கும் நேரம் வரனுமே சிஸ்..😍😍😍

உங்காளுக்கு நீங்க சொல்லல.. அதான் எங்க ஹீரோ சொல்லி கொடுக்கற மாதிரி ஆகிப்போச்சு... 😁😁😁😁
 
குட்டி பையனின்ஏக்கமும் ரியானின் பரிதவிப்பும் மனதை கலக்குது.
இனியா ரியான் மீட்டிங் எப்போ
குட்டிக்கு இப்ப தானே அம்மாவ தேட தோணியிருக்கு.. அதான் இப்படி.. அவங்கள கண்ணுல காட்டிட்டா சரியாகிடுவான். டோன்ட் வொரி..

மீட்டிங் தானே.. ஏற்பாடு பண்ணிடுவோம் சிஸ்.. வெயிட் பண்ணுங்க..

நன்றி..
 
வெண்பாக்கு அப்பாங்கற உறவு பத்தி தெரிஞ்ச மாதிரி முகுந்துக்கு இப்ப தானே அம்மாங்கற உறவை பத்தியும் ஏக்கமும் வந்திருக்கு சகோ..

இதுவரை அப்பாவும் மகனுமான உலகத்துல வந்த பொண்ணுங்க எல்லாம் முகுந்தை பயன்படுத்திக்க தானே பாத்திருக்காங்க. சோ தேடல் ஆரம்பிக்கும் போது தானே தேவையான பொருளை கண்டு பிடிப்போம்.

நட்பா நேசமா.. ன்னு அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து முடிவு பண்ணட்டும் சகோ..

நன்றி
நானும் அந்த நட்பா-நேசமா பார்வையை எந்த பக்கமும் சாய்க்காம வெங்கியும்-சம்யுவும் முடிவு செய்யற இடத்துலயே அவங்களை ரசிக்க தான் முடிவு பண்ணியிருக்கேன்.

சண்டை மண்டை உடைய குடும்பம் நடத்தி பிள்ளைங்களை கவனிச்சு இந்த ரசனைக்கெல்லாம் தான் வேற ரெண்டு பேர் இருக்காங்களே. அவங்களுக்கு எப்படா scene வரும்ன்னு பார்த்தால் நீங்க அமாவாசை வரும்னு சொல்லி முடிச்சுட்டீங்க 😔
 
அவங்க சண்டையில மண்டை உடையுமுன்னு நா சொல்லவே இல்லையே சகோ..

அவங்க சண்டை வேற மாதிரி இருக்கும்.. காத்திருங்க..

இப்ப இந்த மாதிரி பொறுமையா ஒவ்வொரு உறவு நிலையையும் அவங்க இப்போதைய நிலையையும் சொல்றதுக்கு காரணம் பின்னாடி புரியும்.
 
Advertisement

Advertisement

Back
Top