என் பாலையின் குளிர் நிலவு நீ ... 18

Advertisement

இந்த ஓட்டை வாய் சம்யுவை என்னன்னு சொல்லறது.
முகுந்திற்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா போதாதா காரணத்தையும் சேர்த்து சொல்லணுமா?

ரியான்-இனியா meet காமிச்சுருக்கலாம்.

இனியா கோவத்தை பார்த்தால் முகுந்தை அவ வீட்டுக்கே கூட்டிட்டு போய்டுவா போலயே.

அந்த அம்மா-குழந்தை pair வேற யாரோவா இருக்குமோ?
க்கும்.. இப்பவே ஓட்டவாயின்னு சொல்லி என்ன ஆகபோகுது.. இன்னும் மேடம் சிறப்பான ஒண்ணை செய்ய இருக்காங்களே..‌

ரியான் இனியா மீட்டிங் நாளைக்கு..‌

இனியா விட்டா கூட்டிட்டு போவா தான். ஆனா அதுக்கு ரியான் விடனுமே சகோ..

அம்மா குழந்தை யார்...???!!!!

சொல்லிடலாமே...
 
Poor, poor Muhunth, poor Riyan, 🙁 🙁 🙁 At least Iniya has now come to see them, but may be this is the twist that Mahilini ma was talking about? :unsure::unsure::unsure:. Muhunth is going to witness another woman angry, although it’s only at Riyan, hopefully this will put Iniya out of the picture of life with Riyan, ha, ha, author gi, we also have some talents in guessing your plot, :love::love::love: (may be wrong, 🥺🥺🥺). Nambikai thaan valzkiye? 😀😀😀- me and Iniya, 🤪🤪🤪
🤣🤣🤣🤣🤣

ரியான் காரணங்கள் இல்லாமல் யாரு மேலையும் கோபத்தை காட்ட மாட்டான் மஹி மா.😃😃😃

உங்க கெஸ் பாத்தா சிரிப்பும் வருது.. அட பாருடா.. இப்படியும் கொண்டு போலாமான்னு யோசிக்கவும் வைக்கறீங்க.... ஆனா... ஆப்பு வேறயாச்சே...‌🙈🙈🙈

இன்னும் ஒரே யூடி வெயிட் பண்ணுங்க.. மொத்த பாமையும் வெடிக்க வச்சிடலாம்.. 💃💃💃💃
 
அருமை
இனியா ரியான் மேல் கோபத்தை வளர்த்துகிறா
அவனை பத்தி சம்யுக்தா சொன்னதை வச்சு அவனை இப்படி தான்னு நினைச்சு வச்சிருக்கறதால தானே அது.. மாத்திடலாம் விடுங்க...
 
க்கும்.. இப்பவே ஓட்டவாயின்னு சொல்லி என்ன ஆகபோகுது.. இன்னும் மேடம் சிறப்பான ஒண்ணை செய்ய இருக்காங்களே..‌

ரியான் இனியா மீட்டிங் நாளைக்கு..‌

இனியா விட்டா கூட்டிட்டு போவா தான். ஆனா அதுக்கு ரியான் விடனுமே சகோ..

அம்மா குழந்தை யார்...???!!!!

சொல்லிடலாமே...
சம்யு எடுத்தோம் கவுத்தோம்ன்னு தான் ஏதாவது செய்வா ஆனாலும் அவ நல்ல மனசுக்கும் நோக்கத்துக்கும் பரிசா எல்லாம் நல்லதாவே தான் நடக்கும் கடைசியில. பார்ப்போம்.
 
சம்யு எடுத்தோம் கவுத்தோம்ன்னு தான் ஏதாவது செய்வா ஆனாலும் அவ நல்ல மனசுக்கும் நோக்கத்துக்கும் பரிசா எல்லாம் நல்லதாவே தான் நடக்கும் கடைசியில. பார்ப்போம்.
கண்டிப்பா.. அவளுக்கு எதையும் பட்டுன்னு சொல்லிடனும்.. மத்தபடி சுத்தி இருக்கறவங்க சந்தோஷம் தான் அவளுக்கு தேவை. அது கண்டிப்பா நடக்கும்...
 

Advertisement

Advertisement

Back
Top