க்கும்.. இப்பவே ஓட்டவாயின்னு சொல்லி என்ன ஆகபோகுது.. இன்னும் மேடம் சிறப்பான ஒண்ணை செய்ய இருக்காங்களே..இந்த ஓட்டை வாய் சம்யுவை என்னன்னு சொல்லறது.
முகுந்திற்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா போதாதா காரணத்தையும் சேர்த்து சொல்லணுமா?
ரியான்-இனியா meet காமிச்சுருக்கலாம்.
இனியா கோவத்தை பார்த்தால் முகுந்தை அவ வீட்டுக்கே கூட்டிட்டு போய்டுவா போலயே.
அந்த அம்மா-குழந்தை pair வேற யாரோவா இருக்குமோ?
ரியான் இனியா மீட்டிங் நாளைக்கு..
இனியா விட்டா கூட்டிட்டு போவா தான். ஆனா அதுக்கு ரியான் விடனுமே சகோ..
அம்மா குழந்தை யார்...???!!!!
சொல்லிடலாமே...