இனியா என்ன செய்வான்னு இன்னைக்கு தெரியும் சிஸ். நன்றி.,ரொம்ப அருமையான பதிவு
இனியா என்ன செய்ய போறா
இனியா என்ன செய்வான்னு இன்னைக்கு தெரியும் சிஸ். நன்றி.,ரொம்ப அருமையான பதிவு
இனியா என்ன செய்ய போறா
Thank you...நைஸ்
Thank you....Nice
எஸ்... சிஸ்..அருமையான பதிவு
ஹீரோ ஹீரோயின் சந்திக்கும் நேரம் வந்தாச்சு![]()
அதெல்லாம் சமாளிப்பான் தான்.. ஆனா அதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகனும்.. சகோ..எப்படியோ, இனியாள் முகுந்த்த வந்து நேருல பார்த்துட்டா, ரியான் மேல இருக்கும் கோபம் கொஞ்சம் கூடிதான் குறையட்டுமே. அவன் எவ்வளவோ பார்த்துட்டான். இதை சமாளிக்க மாட்டானா![]()