என் பாலையின் குளிர் நிலவு நீ... 19

Advertisement

தனி ஒருவனா கஷ்டப்பட்டு வளர்த்தவனுக்கு அந்த பொறாமை கூட வரலன்னா எப்படி சகோ..

வெண்பா கொடுத்தாலும் ரியானுக்கு அது வருமா தெரியலையே...

வெங்கி என்ன சொன்னாலும் அவங்க குடும்பத்துல ஒருத்தனாகும் ஐடியா வந்திடுச்சு ன்னு எடுத்துக்கலாம்..

காரணம் தானே.. வெண்பாவ முகுந்தோட கோர்த்து விட்டுட்டு சொல்வா... சகோ..

முன்னாடி சந்திக்கலன்னு நான் தான் தெளிவா சொன்னேனே சகோ...

அப்ப அவங்களுக்கான தொடர்பு எதுன்னு கெஸ் பண்ணுங்க.. சரியான்னு பார்க்கலாம்..
ரியனோட feelings towards முகுந்த் தப்பே கிடையாது.

ஏதாவது பிருந்தா மூலமா இருக்குமோன்னு தோணுது connection. இன்னொரு சந்தேகம் எனக்கு என்னன்னா, அறிமுகம் இல்லாட்டியும் இனியாவுக்கு ஏதும் ரியானை பற்றி அவனது வாழ்க்கை பற்றி தெரியுமோன்னு. நல்லா வெற்றிகரமாக குழப்பதுல தான் வெச்சுருக்கீங்க. So நீங்க சொல்லறப்பவே என் யூகத்தை சரி பார்த்துக்கறேன்.

Maybe வெண்பாவும் முகுந்தும் meet பண்ணும் போது இன்னும் கொஞ்சம் hints கிடைக்கலாம்.
 
நீங்க ஓரளவு கணிக்கறீங்க.. பட் சரியான லீடை பிடிக்க மாட்டிங்கறீங்க.. 21 வது யூடி முடிவுல மொத்தமா வெளி வரும் உண்மை... அப்ப புரியும் ரியானுக்கும் இனியாவுக்குமான தொடர்பு என்ன ன்னு..

ஆனா அதுக்குள்ளையும் ஒரு ட்விஸ்ட் இருக்கூ... காத்திருங்க...
 
Maybe பிருந்தா and இனியா தோழிகளா இருக்கலாம். இல்லைன்னா surrogacy
connection-ஆ இருக்குமோ? ஏன்னா ரியான் -பிருந்தாக்கு கொஞ்சம் நாள் கழிச்சு குழந்தை பிறந்ததா சொல்லியிருந்தீங்களே. இதுவும் இல்லைனா பிருந்தா death சமயத்துல ஏதோ அறிமுகம் - connection... இப்படி

இவ்வளவு தான் என் guess.
 
Advertisement

Advertisement

Back
Top