எதே இன்னொரு பாம் வெடிக்கப் போறீங்களா?இதுக்கே அசந்தா எப்படி சிஸ்.. இனி தானே அடுத்த அடுத்த பாம் வெடிக்கும்.. எதுக்கும் கொஞ்சம் இதயத்த பத்திரமா பாத்துக்கோங்க.. இப்பவே வெடிக்க ஆரம்பிக்குது..
நன்றி..
ச்சான்சே இல்ல போங்க சிஸ்.. சிரிச்சு வயிறு வலிக்குது... எங்கே இருந்து பிடிக்கறீங்க இதெல்லாம்...எதே இன்னொரு பாம் வெடிக்கப் போறீங்களா?
அப்ப இனியாளோட எக்ஸால இம்பூட்டு பிரச்சினையும் வந்துச்சா?
இல்லை வெண்பாவோட ஒரிஜினல் அப்பாவா ரியானே இருக்கப் போறானா?
இல்லை இனியா வாடகைத் தாயா,??
இல்லை ஆஸ்பிட்டல் மர்மம் ஏதாச்சும் இருக்குமோ?.
இத்தனை கன்பூசனுக்கு நடுவுல வைஸூ மைண்ட் வாய்ஸ்![]()
![]()
இனி அவ சொல்லி தானே ஆகனும் சிஸ்.. சொல்லாம யாரும் விடமாட்டாங்களே.. நாளைல இருந்து அவ வாழ்க்கையில நடந்தது வரும்..என்ன தப்பு செஞ்சா
பிருந்தா
இனியாள் கத்தாமா
சொல்லட்டும்
ரியானுக்கு எப்படி இந்த விசயமோ.. அப்படி தான் இனியாவுக்கும் அப்படின்னு நா சொன்னா நம்பவா போறீங்க.. மஹி மா.![]()
![]()
. Oh no Mahilini ma, ippidi oru twist ai poddiddeengale? Never guessed this,
. But Riyan never shown any signs of knowing Iniya? Please come back soon with the fb ma, enakku irukkira konja hair aiyum pichchukkalam pola irukku,
after
. Thangathamma neeyum podda
,
![]()
உங்க கெஸ் சரியா..? இதுக்கெல்லாம் பதிலை சொல்ல வேண்டியது இனியா தானே.. அவ இப்ப தானே வாய திறக்க ஆரம்பிச்சா.. விடுங்க மொத்தமா கறந்திடலாம்..Myeriyuthu, Iniya oru sarogate mother ah? Biruntha has got her into doing this? But who is the biological father of Muhunth, is it Riyan or Iniya’s ex? Or as everyone else is guessing are they twins? How can we sleep now ma until we know?
![]()