ஹ ஹ ஹா...
வெங்கி commit ஆகிட்டாரு ஆனா சம்யு baby அதே feel-ஐ reciprocate பண்ணுவாளா?
அவ இனிமேல் ரெண்டு பிள்ளைங்களோடயும் எப்படியெல்லாம் வம்பிழுத்து விளையாடலாம்ன்னு தான் யோசிச்சிட்டு இருப்பா. ஏற்கனவே அவளுக்கு முகுந்தோட 'ஆயாப்பா' father figure தான். இப்ப வெண்பாவுக்கும் அவன் தான் அப்பான்னு தெரிஞ்சுடுச்சு. அதனால இனிமேல் ரியான்கிட்ட unlimited சலுகை fun-ன்னு எப்படியெல்லாம் enjoy பண்ணலாம்னு வாண்டுகளோட சேர்ந்து plan பண்ணற level தான் அவ மூளை இருக்கும். பாவம் வெங்கி எப்படி அவன் நினைச்சதை நடத்திக்க போறானோ தெரியலை.
இதுக்கு மேல கொடுமையை ரியானும் அனுபவிக்க முடியாது இனியாவும் அனுபவிக்கக் கூடாது. முகுந்த் நிலைமை தான் இருக்கறதுலையே மோசம்.
இந்த டாக்டர் எல்லாம் ஒரு மனுஷப்பிறவியே இல்லை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனுஷியா எனக்கு, இவங்களையெல்லாம் தெய்வம் உடனடியாக தண்டிக்க கூடாதான்னு தான் தோணுது. வேற எதுவும் சொல்லத்தோணலை.
நல்ல காலம் கோமதி ப்ருந்தாவுக்காவது கிடைச்சதே. என்ன சந்தீப் சொன்னது போல ரியான் பெற்றோர் போன்ற நல்லவங்களுக்கும் அந்த கதி.
இனிமே இந்த தவிச்சுட்டு இருக்கற அப்பாவும் முறைச்சுட்டே இருந்த அம்மாவும் எப்ப கணவன்-மனைவியாவங்கன்னு பார்க்கணும்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.