Thank you so much sis.. open agi fullah padichuten. Samma story.. Engayo poi engayo vandhu azhaga riyanஹாய் சிஸ்,
இந்த கதையோட ரைட்டர் நான் தான். இது புனைப்பெயரில் எழுதப்பட்ட நாவல். உங்களோட ஆதரவுக்கு மிக்க நன்றி.
நா ஓப்பன் பண்ணி பார்த்தேன் சிஸ் இந்த லிங்க் ஓப்பன் ஆகுது. நீங்க எதுக்கும் ஒரு முறை ரெப்ரஸ் பண்ணிட்டு லிங்க் ஓப்பன் பண்ணி பாருங்க. ஒருவேளை நெட் வொர்க் ஸ்லோ வா இருந்ததால கூட ஓப்பன் ஆகாம இருந்திருக்கலாம்.
செக் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.