என் பாலையின் குளிர் நிலவு நீ ... 30

Advertisement

அச்சோ சம்யு நீ பேசாம இருந்தாலே நல்லது நடந்திருக்கும். இப்ப உன் மனசு வெங்கிக்கு மட்டுமில்லாம எல்லாருக்கு தெரிய்சுடுச்சே.
Very nice update
அவ அமைதியா இருந்திருந்தா அது சம்யூவான்னு நமக்கே சந்தேகம் வந்திருக்குமே சிஸ்.. 😉😉😉

நன்றி
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி போன சென்மத்துல அக்கவுண்ட்ஸ் புஸ்தகமா பொறத்திருப்பான் போல.
நாம ஒரு கணக்கை எதிர்பாத்தா இவனென்ன அந்த வழிலையே வரமாட்டேங்குறான்.🤭🤭🤭🤭🤭
சம்யூ பாவம் அவளோட நகமெல்லாம் நொறுங்கிப் போச்சு 😆 😆 😆 😆 😆 😆
வெங்கிய மங்கீ ன்னு கூப்பிட மாட்டேன் ன்னு சொல்லிட்டு திரும்பி பாத்தாக்க என்றாளோட மானம் போச்சு மரியாதை போச்சு 😆 😆 😆 😆 😆 😆 😆
 
கணக்கு தானே.. நாளைக்கு சிறப்பா முடுச்சிடலாம்.. வைஷூ சிஸ்..😉😉😉

உங்க ஆளுக்கு வெங்கிய தவிர வேற தெரியாத ஃபோபியா வந்திடுச்சி சிஸ் கொஞ்சம் நேரம்... 😂😂😂😂

நன்றி
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி போன சென்மத்துல அக்கவுண்ட்ஸ் புஸ்தகமா பொறத்திருப்பான் போல.
நாம ஒரு கணக்கை எதிர்பாத்தா இவனென்ன அந்த வழிலையே வரமாட்டேங்குறான்.🤭🤭🤭🤭🤭
சம்யூ பாவம் அவளோட நகமெல்லாம் நொறுங்கிப் போச்சு 😆 😆 😆 😆 😆 😆
வெங்கிய மங்கீ ன்னு கூப்பிட மாட்டேன் ன்னு சொல்லிட்டு திரும்பி பாத்தாக்க என்றாளோட மானம் போச்சு மரியாதை போச்சு 😆 😆 😆 😆 😆 😆 😆
Athu thaan Vaishu ma, unga heroine itku 🧠 🧠 🧠 konjam kammi but 👅👅👅konjam neelam, maybe like her heroine army :unsure::unsure::unsure:
 
Advertisement

Advertisement

Back
Top