என் பாலையின் குளிர் நிலவு நீ -5

Advertisement

பிருந்தா தங்கச்சியா.. யாருங்க.. 🙄🙄
ரியானுக்கு தானுங்க சிஸ்டர். ஒரு சிலர் அக்கா தங்கையின் பிள்ளைகள் பெத்தவங்களை இழந்துட்டா தன் பிள்ளைகள் போல பார்ப்பாங்க.
 
ரியானுக்கு தானுங்க சிஸ்டர். ஒரு சிலர் அக்கா தங்கையின் பிள்ளைகள் பெத்தவங்களை இழந்துட்டா தன் பிள்ளைகள் போல பார்ப்பாங்க.
ஓ.. அப்படி சொல்றீங்களா.. ஓகே ஓகே.. ஆனா அது அப்படி இல்லன்னு சந்தீப் கிட்ட பேசுனதுல புருஞ்சிருக்கனுமே.. பிருந்தா ரியான் வொய்ப் தான்.. முழுசா படிங்க அப்ப தான் ட்விஸ்ட் புரியும்.. 😃
 
Advertisement

Advertisement

Back
Top