B B.Radha Active member Member Jun 26, 2025 #31 உண்மை போலவே மனதுக்கு அப்படி ஒரு வேதனை.உங்களின் அடுத்த பகுதியைப் படித்தால் மட்டுமே அது குறையும்
Ram priya Well-known member Member Jun 26, 2025 #33 உதயா said: தேவதாஸ் நீங்க கூடவே வந்திருக்கணும் Click to expand... நானும் இதை தான் நினைச்சேன் எப்படி ஒரு அப்பாவால் தன் பெண்ணையும் பேரனையும் தனியா அனுப்ப முடிஞ்சது அதுவும் அவள் மனநிலை மிக மோசமாக இருக்கும் சமயத்தில்
உதயா said: தேவதாஸ் நீங்க கூடவே வந்திருக்கணும் Click to expand... நானும் இதை தான் நினைச்சேன் எப்படி ஒரு அப்பாவால் தன் பெண்ணையும் பேரனையும் தனியா அனுப்ப முடிஞ்சது அதுவும் அவள் மனநிலை மிக மோசமாக இருக்கும் சமயத்தில்
G Geethazhagan Well-known member Member Jun 26, 2025 #34 மனம் கணக்கும் பதிவு. அப்பாமா மகளுக்காக பேசுவது அருமை. ஆர்த்திக்கு பிரவி நல்ல பதிலடி. பிரவீயின் கண்ணீர் எங்களுக்கும் வரவச்சுடுச்சு
மனம் கணக்கும் பதிவு. அப்பாமா மகளுக்காக பேசுவது அருமை. ஆர்த்திக்கு பிரவி நல்ல பதிலடி. பிரவீயின் கண்ணீர் எங்களுக்கும் வரவச்சுடுச்சு
A Angels laddus1 Member Member Jun 26, 2025 #37 Last very emotional akitinga super ipovathu praveena mana aluththam kuraitattum