Amasa ... Super...semmaya sirichiten.. high light le avanga husband kita thiruba solumbothu than
M Manju Mohan Well-known member Member Apr 18, 2024 #11 Amasa ... Super...semmaya sirichiten.. high light le avanga husband kita thiruba solumbothu than
J Janavi Well-known member Member Apr 18, 2024 #14 பசங்களுக்கு ,அம்மா தான் எல்லாமே (எதிரியும் கூட ) போட்டு வாங்க கல்யாணம் பண்றாரா, investment ah ,
Surya Palanivel Well-known member Member Apr 18, 2024 #16 அம்மா செம்ம போங்க..."திரும்ப சொன்னா உங்க மனசு தான் கஷ்டப்படும், கேட்காத மாதிரி படுங்க" ஹாஹாஹா... Investment planஆ டேய். கல்யாணம் ஆச்சா ஆகலையா அவன் ஏதோ live in னு சொன்னா author sis ததாஸ்துன்னு சொல்றாங்களே, சிக்கறப்ப சேதாரம் கம்மியா இருந்தா சரி...
அம்மா செம்ம போங்க..."திரும்ப சொன்னா உங்க மனசு தான் கஷ்டப்படும், கேட்காத மாதிரி படுங்க" ஹாஹாஹா... Investment planஆ டேய். கல்யாணம் ஆச்சா ஆகலையா அவன் ஏதோ live in னு சொன்னா author sis ததாஸ்துன்னு சொல்றாங்களே, சிக்கறப்ப சேதாரம் கம்மியா இருந்தா சரி...
Ram priya Well-known member Member Apr 18, 2024 #17 அருமையான பதிவு டாக்டரே... உன் கண்ணியமான காதல் முன்னுக்கு வந்து கல்யாணத்தில் முடியும் என்று பார்த்தால் ஆத்தர் ஒரு ஃ வைத்து உங்க அம்மாவுக்கு ஒரு கட்டு வெளக்குமாறு வாங்கி கொடுக்க ப்ளான் பண்ணிட்டாங்க போலவே
அருமையான பதிவு டாக்டரே... உன் கண்ணியமான காதல் முன்னுக்கு வந்து கல்யாணத்தில் முடியும் என்று பார்த்தால் ஆத்தர் ஒரு ஃ வைத்து உங்க அம்மாவுக்கு ஒரு கட்டு வெளக்குமாறு வாங்கி கொடுக்க ப்ளான் பண்ணிட்டாங்க போலவே
Surya Palanivel Well-known member Member Apr 28, 2024 #20 Waiting for the ud soooooooooo looooooooong sis...