Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 13

Advertisement

பசங்களுக்கு ,அம்மா தான் எல்லாமே (எதிரியும் கூட :p :p :LOL: :LOL: ) போட்டு வாங்க :D:D:D

கல்யாணம் பண்றாரா, investment ah ,😃😃😃😂😂😂
 
அம்மா செம்ம போங்க..."திரும்ப சொன்னா உங்க மனசு தான் கஷ்டப்படும், கேட்காத மாதிரி படுங்க" ஹாஹாஹா...

Investment planஆ டேய்.

கல்யாணம் ஆச்சா ஆகலையா ;) அவன் ஏதோ live in னு சொன்னா author sis ததாஸ்துன்னு சொல்றாங்களே, சிக்கறப்ப சேதாரம் கம்மியா இருந்தா சரி...
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
டாக்டரே...
உன் கண்ணியமான காதல் முன்னுக்கு வந்து கல்யாணத்தில் முடியும் என்று பார்த்தால் 🥰🥰🥰 ஆத்தர் ஒரு ஃ வைத்து உங்க அம்மாவுக்கு ஒரு கட்டு வெளக்குமாறு வாங்கி கொடுக்க ப்ளான் பண்ணிட்டாங்க போலவே 🤭🤭🤭🥺🥺🥺🙄🙄🙄
 
Top