Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 24 ( Pre Final )

Advertisement

Right from Govardhan's intro my guess was @பிரியா மோகன் sis. And I stick with her till now...
நான் 6th epiலேயே என்னோட guess னு சொன்ன மாதிரி எல்லா authorsஐயும் படிச்சதில்ல..But still...


ஹா..ஹா...ஹா... ஒன்பது விளக்குமாற ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் ஒன்னு முடிஞ்சது..மீதி எட்டு????

அம்சா அம்மா (பாதி டாக்டர்) செம்ம செம்ம..அப்பா என்ன நேக்கா கிளம்பிட்டாரு..

நகுலன் & கோ great going.. தாமதமாகாம போய்டுங்கப்பா..


வாணிலா அம்மாப்பா நிலை பரிதாபம்..பொண்ண நம்பாம எவ்ளோ பெரிய தப்பு பன்னிருக்காங்கன்னு தெரிஞ்சா...
 
வாங்க மிஸ்டர் ராஸ்கல் பிரியா மோகன்...

என்னடா நம்ம.கோவுக்கு...
யம்மா come கோ நிலைமை தெரியாம வாறுகோல் பத்தி விசாரணை தேவையா...

ரேகா இப்போவது உண்மையை சொல்ல தைரியம் வந்துச்சே ஆனாலும் இப்போ கூட நீ சாகனும் னு நினைக்காத
 
Top