Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 24 ( Pre Final )

Advertisement

Friends,​

இவர் நம் தளத்துக்கும் புதிதல்ல, அனானிமஸ்-க்கும் புதிதல்ல.​

எந்த கதையாகினும் நகைச்சுவை கலந்து கொடுப்பது இவர் பாணி​

writer yaarunnu kandupidinga paarppom​

:) :) :) :)

Nirmala vandhachu 😍 😍 😍
 
ஒரு ஹீரோன்னு கூடப் பார்க்காம...... 🤭🤭🤭🤭அம்சவேணி செம.... 🥰🤣🤣 நல்லாவே மந்திரிச்சுட்டாங்க..... மருத்துவ குழந்தை 🤣🤣🤣😝😝😝😝😝 அப்பாடி விஷேசம்ன்னாலே ஒரு விளக்குமாரோட முடிஞ்சது...... 🤭

எத்தனை வயசானலும் பிள்ளையை அடிச்சு கண்டிக்கிற அம்மாவும் தப்புக்கு அடி வாங்கிட்டு நிக்குற பிள்ளையும் அருமை 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗

நகுலன் கோ திட்டப்படி எல்லாம் சரியா நடக்கணும்.....
 
அடி வாங்கினாலும் இது வொர்த்து தான்னு நினைச்சு அவள கொஞ்சும் போது இனிச்சதோ கோ உனக்கு... இப்ப அம்ஸூ அம்ஸமா ஆடுப்புடுச்சு பாத்தியா...

இவனுங்களை போட்டு தள்ளாம நீ ஏன் சாக நினைக்கிறே... டூ பேட் ரேகா
 
Top