Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 25 ( Final )

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
இந்த கழிசடைங்களை எல்லாம் சும்மா கேஸூ கோர்ட்டு ன்னு போயி குறைஞ்சபட்ச தண்டனை எல்லாம் வாங்கி தரக்கூடாது.
இவுனுங்களுக்கு கிடைக்கிற தண்டனையப் பாத்துட்டு யாரும் தப்பு பண்ண நெனைக்கவே கூடாது.
அந்த மாமியாக்காரி நிலாவோட அம்மாக்காரிக்கும் சேத்து தண்டனை குடுக்கனும்.
 
Well done ரேகா..

அவ மனநிலைய உணர்ந்து கோ, psychiatrist கோவர்தனா சொன்னது எல்லாமே அருமை...

எனக்கு படிக்க படிக்க வாணிலா அம்மாப்பாக்கு இது தெரியனும் முதல்ல அப்டின்னு தான் தோணுது..

மத்தபடி அந்த சுரேஷ் & co வ பத்தி no comments... கருடப்புராணம் தண்டனைலாம் உண்மையா இங்கேயே கொடுக்கனும்னு தோணுது..
 
🙌🙌🙌🙌🙌 எனக்கும் அப்படித்தான் சிஸ் தோணுது.
 
Top