Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 7

Advertisement

🤩🤩🤩 கோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣குடும்பமே இப்படி இருந்தால் நிலா எப்படி தான் சமாளிப்பா 😝😝😝😝😝

ஆனாலும் இந்த ஒன்னுமே தெரியாத பச்சை மண்ணு மாதிரி இருக்க இந்த மூஞ்சை எங்க இருந்து தான் வாங்குற 😜😜😜😜😜😜😜🥰🥰

எவ்வளவு அடி வாங்குனாலும் வாயை மட்டும் குறைக்க மாட்டேன் என்று உறுதியா இருக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


நிலா கொஞ்சம் சமாதானம் ஆகிட்டா 🤗🤣🤗🤣
 
Last edited:
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வர்த்தன் பேமிலி... கோ வர்த்தன்.... வேற லெவல்.... 😂😂😂😂😂😂 எங்க தேடினாலும் இப்படி ஒருத்தன் கிடைக்க மாட்டான்.... 🤭🤭

பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு ஹெல்மெட்...😆😆😆😆 தலை தப்பிச்சது... இவன் பண்ற சேட்டையெல்லாம் க்யூட்டா இருக்கு... 🤩🤩🤩🤩🤩
 
அருமை ஆத்தரே.......
இந்த டோன், ஜோக், சிரிப்பு, மம்மி விடு தூது எல்லாம் பார்க்கும்போது லைட்டா author யாருன்னு வார்த்தைகள் எல்லாம் முட்டுது........ ஆனாலும் கொஞ்சம் டவுட்டும் வருது??
 
Top