Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் Epilogue

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩.
பொண்ணை நம்பாத நிலாவோட பெத்தவிகளுக்கு சரியான தண்டனை.
அந்த சுரேஷூக்கு என்ன தண்டனை கிடைச்சதுன்னு சொல்லியிருந்தா குளுகுளு ன்னு ஆகியிருக்கும்.
இதுவரை உங்களோடு உரையாடியது இல்லை @பிரியா மோகன் ஜீ. நான் உங்க ஸ்டோரி வாசிச்சு இருக்கேன்.
இனி நிறைய தொல்லைகளை சந்திப்பீங்க என்று சொல்லிக்கொண்டு உங்களின் அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.❤️❤️❤️❤️💖💖💖💖💐💐💐💐
 
மிஸ்டர் ராஸ்கல் எப்படி இருக்கீங்க... இப்படி அப்போ அப்போ ஹைக்கூ மாதிரி short யா வராமல் regular யா வாங்க...
ஜாலி போகும் போதே நீங்க னு confirm ஆகும் தேன் பார்ட் வரும் போது நம்ம ஆளு இம்புட்டு சீரியஸ் போகுமாட்டங்களேனு டவுட் வரும் அப்புறம் confirm ஆகும்... அட்லாஸ்ட் நீங்க தான்...
அருமையான கதை என்ன தேனிலா பார்ட் ரொம்ப பாதிச்சிடுச்சு....
 
வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐
கதை ஜாலியா கலகலப்பா போகும் போதே நீங்க தான்னு guess பண்ணேன்..... 🥰🥰🥰🥰

வாணிலா அப்பா அம்மாவுக்கு இது தேவை தான்.... பொண்ணை நம்பி இருந்தாங்கன்னா இந்நேரம் தேனிலா இருந்துருப்பா..... வாணிலாக்கு இவங்க பண்ண நினைச்சதும் மறக்க கூடியதா.... 😡😡😡

அம்சா கோ காம்போ அசத்தல்...🤣🤣🤣🤣🤣🤣
சூப்பர் ஸ்டோரி..... 💖💖💖💖
 
Top