Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் Epilogue

Advertisement

உங்க கதை மாதிரியே உங்க குரலும் ரொம்ப அழகு உங்கள பிரிஞ்சு இருந்ததான் தேடுவோம் அது தான் குரல் வழி தினமும் எங்களோட , இருக்கேங்களே அதனால் தான் So sweet dear நீங்க
 
Helloooooo... நலம். நலமறிய அவா!

நிறைய பேரு நான்தான்னு சொல்லிருந்தீங்க. நிஜமாவே கண்டுப்பிடிச்சு சொன்னீங்களா... இல்ல நான் குடுத்த அழகான க்ளூ'வை வச்சு கெஸ் பண்ணீங்களான்னு தெரியல...

ஏன் அப்டி சொல்றேன்னா, நான் என் பேருல கதை போடும்போது யாருமே படிக்கிறது இல்ல, கமென்ட்ஸ்-சே வராது. எபி போடலன்னா கேட்க மாட்டீங்க... ஆளை காணோம்ன்னா தேட மாட்டீங்க... இப்போ கூட நான் கதை எழுதாம காணா போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு... but no one cares!

நீங்க தேடுற அளவு நான் எழுதல போலன்னு எனக்கே என் மேல சந்தேகம். அதான் அனானிமஸ்'ல வந்தேன். ரெஸ்பான்ஸ் கிடைச்சது. சந்தோஷம்!!!

உங்களை நம்பி கான்டெஸ்ட்'ல வேற பேரை குடுத்துட்டேன்... இதே சப்போர்ட் குடுத்து என்னை எழுத வைக்கணும் சொல்லிட்டேன்...
special mention @C.Narrmathadevi நீங்க கேட்க கேட்க தான் எழுதவே தோனுச்சு எனக்கு!
எல்லோருக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!


Hello Priya
I searched you
One time put message too
, On seeing my message Pavithra also tagged to you

This story also nice like your's special Kathal, comedy, thrill
Keep on writing
 
Yarunga sonathu ungalai thedalanu...nan kekala,neenga vera important velaya irupeengany... Thindukalil oru titanic...inum anda ad director story...Ellam en favourite....avalo sirichirken ..edupata paya joke.... Adi serupala adama iruna...Kai nadukkam Nika matenkugudu... Inda jokes Ellam appapa nenaichi sirichipen...nan Ellam epavume comments poduven..ninga than poruta ve madeeka matinga...

Ipa contest ku edzhudra story name enna..

Excellent Story go va marakave mudiyathu...go Voda family ya avalo pidukuthu. Nice writing
 
ரசித்து சிரித்து படித்தேன். ரொம்ப ரொம்ப விறுவிறுப்பாக வும் கலகலப்பாக வும் இருந்தது. நடுவில் பிறந்த பிள்ளைகளின் மனநிலையை ரொம்ப அருமையாக சொல்லி இருந்தீர்கள். திருமணம் ஆன பெண்கள் பிறந்த வீட்டிற்கு வாழ முடியாமல் திரும்ப வந்தால் இந்த சமூகம் என்ன பேசுமோ என்றே நிறைய பெற்றவர்கள் வாணிலா பெற்றவர்கள் போல் மாறிவிடுகிறார்கள். அது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்பதை தேனிலா போன்ற பெண்களின் இழப்பு மூலம் இந்த சமூகம் தெரிந்து கொள்வார்கள். வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப அழகான கதையை படைத்ததிற்காக👏👏👏👏💐🙏
 
கதை ரொம்ப சுவாரஸ்யமா கலகலப்பா அருமையா இருக்கு.
நகைசுவையான எழுத்தின் மூலம் தான் நீங்கன்னு தெரிந்தது.
உங்க ஹைக்கூ கவிதை ரொம்ப சூப்பர்
Thanks and congrats ma :love: :love: 💐 💐 💐
 
Top