Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எழவு வீடு - on hold

Advertisement

Feedback and motivation எவ்வளவு முக்கியம்னு புரியுது. உங்க வயசு என்னப்பா. அம்மா அப்பா லாம் எந்த recognition பத்தியும் யோசிக்காம ஓடிட்டே இருக்காங்க. என் வேலை இதுனு. Just தோணுச்சுப்பா. நீங்க எப்பவும் உங்களுக்காக மட்டும் எதுவும் செய்ங்க. அடுத்தவங்கள பார்க்க ஆரம்பிச்சா எதையும் முடிக்க முடியாது. Just do things that makes u happy (but not harming others)எங்கேயோ படிச்சேன்
 
First of all i'm soooooo sorry for this!

எழவு வீடு கதையை நான் நிறுத்தி வைக்குறேன்! என்னை நம்பி படிக்க வந்தவர்களுக்கு என்னோட sincere sorry!

இந்த கதை நான் offline'ல தான் எழுதிட்டு இருந்தேன்! ஆனா, ஆடியோ நாவல்களுக்கு வாய்ஸ் கொடுக்குற வேலையை முழு நேரமும் செஞ்சுக்கிட்டு, எழுதுறதுங்குறதையே மறந்துட்டேன்னு தான் online வந்தேன்! இங்க வந்தா, உங்க கமெண்ட்ஸ் அண்ட் போஸ்ட் பார்த்து பூஸ்ட் ஆகி, வீக்லி ரெண்டு எபியாவது எழுதுவேன்னு நினைச்சுக்கிட்டு வந்தேன்!

ஆனா, செம்ம பல்பு!

எபி by எபி கம்மியாகுற views அண்ட் கமெண்ட்ஸ் பார்த்து, உண்மையா அடுத்து எழுதவே தோணல!

i know, 'காதல்' தாண்டி வேற எந்த வகை கதைகளுக்கும் வரவேற்ப்பு இருக்காது! அதனால தான், வழக்கமான காதல் கதைக்குள்ள வேற genre கொண்டு வருவோம்ன்னு ட்ரை பண்ணேன்!

எல்லாருமே கதை முடிஞ்சதும் படிக்குறேன்னு சொல்றீங்க! அதுவும் சரிதான்! எபி'க்கு wait பண்ற கொடுமை பத்தி எனக்கும் தெரியும்! சோ, முடிவா என்ன சொல்ல வரேன்னா......

கதையை நான் offline ல முடிச்சுட்டு அப்பறமா online ல போடுறேன்! அதுவே எனக்கு பெட்டர்! demotivate ஆகாம இருப்பேன் அட்லீஸ்ட்!

அண்ட் ஆல் அகைன், என்னை நம்பி இத்தனை எபி படிச்சவங்களுக்கும், கமென்ட் போட்டவங்களுக்கும் சாரி!!! சீக்கிரமே முடிச்சுட்டு வரேன்!!!

அண்ட் முக்கியமா! நான் இதை சோகமாவோ, வருத்தமாவோ, புலம்பலாவோ சொல்லல! உங்களுக்கு ரீசன் சொல்ல வேண்டிய கடமை இருக்கு, அதனால சொன்னேன்!


ஓகே மக்களே! விரைவில் சந்திப்போம்!!!!! பை பை!!!!
Nirmala vandhachu ???
Priya ma nalla irrukku ma story
Seekirama vanga
???
 
Feedback and motivation எவ்வளவு முக்கியம்னு புரியுது. உங்க வயசு என்னப்பா. அம்மா அப்பா லாம் எந்த recognition பத்தியும் யோசிக்காம ஓடிட்டே இருக்காங்க. என் வேலை இதுனு. Just தோணுச்சுப்பா. நீங்க எப்பவும் உங்களுக்காக மட்டும் எதுவும் செய்ங்க. அடுத்தவங்கள பார்க்க ஆரம்பிச்சா எதையும் முடிக்க முடியாது. Just do things that makes u happy (but not harming others)எங்கேயோ படிச்சேன்
???
 
Noo intha story matha storyavida different zone la than iruthuchu but still upset for this update ???hope neega seekaram nextud poduviganu namburom ??we are waiting ? ??
 
Top