Thanks sis (??ama sis intha lockdown la hubby leave la irrukurathala samalikuren hubby oda laptopaium type panna etuthen kutties rendukum kannu verthutuchu payanthu laptop tharamatennu solli etuthu vachutanga iruntha lum ayarathu patupattu walkerlaiye poi charger soliya mudichutanga???)ஹா ஹா ஹா
டுவின்ஸ் இரண்டு பேரை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமாச்சே
ஹெல்ப்புக்கு ஆளுங்க இருக்காங்களா, நிரஞ்சனா டியர்?
செல்லக் குட்டீஸ் குழந்தைகள் இரண்டு பேருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள்