Ama sis kuta irrunthe kulappitaan ?? thanks sisவேலு நீ தான் வில்லனா கடைசியில்
Ama sis kuta irrunthe kulappitaan ?? thanks sisவேலு நீ தான் வில்லனா கடைசியில்
Thanks sis☺☺Very nice story
Aama sis and thanks sisவேலு செய்த முட்டாள்தனம்.
அநியாயமாக ஒரு உயிர்
போயிடுச்சு
Aama sago and thanks ☺☺Nice. Velarason kathal. Veriyana kathala irukku
Today evening I will post last one epiAtutha episode. Eppa potuvingha
Ama sis and thillainayagi paththi next epila (final part 2)solliruken sis and that episode will post today and thanks sis☺☺☺நான் நினைத்த மாதிரியே வேலுதான் வேலரசன் என்கிற குற்றவாளியா?
ஆனால் மயிலரசியின் கை நரம்பு அறுபட்டதை கவனிக்காததால் இவனையும் ஒண்ணும் சொல்ல முடியல
வேலுவின் காதலும் உன்னதம்தான்
ஆனால் தன் காதலை அரசியிடம் வெளிப்படுத்த வேலு தவறி விட்டான்
காலேஜ்லாம் போய் படிச்சுட்டு பண்ணையார் வீட்டில் வேலு பாவம் வேலைக்காரனா இருந்திருக்கான்
சரி தில்லைநாயகி எங்கே?
நிலவரசனை அவள் எப்படி பைத்தியமாக்கினாள்?
மூளை கலங்க மருந்து ஏதாவது கொடுத்திருப்பாளோ?
???but raathai sammathikanume sisபரவாயில்லையே ஹர்ஷா
முதல் கேஸிலேயே நல்லாத் துப்பறிஞ்சு வெற்றிகரமாக ஜெயித்து விட்டான்
இனி டிடெக்டிவ் ஆபீஸ் வைக்க கிருஷ்ணஸ்வாமி அப்பா பணம் கொடுத்துடுவார்
Thanks sis ?அசத்தல்
???final kuta kandupidikalanaa eppidi sago ninga ellarum tension agituvinga and thanks sagoAppadi oruvaliya yaar konnanu kandupidichutangaiya spr writerji