Nice 

புதிய கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்
துளசி வாழ்க்கையில் முழுமையாக என்ன நடந்தது,நடக்குது நடக்கப்போகுதுனு தெரிஞ்சிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.
அவளுக்கு சென்னையில் ஏதாவது பிரச்சனை ஆகியிருக்குமோ?????
(இப்போதும் சில வீடுகளில் பெண் பிள்ளைகள் பிறப்பெடுத்ததே, கல்யாணம் பண்ணிக்க தான், புகுந்த வீட்டில் சேவகம் பண்ண தான் அப்படினு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா அப்படி இல்லைனு சொன்னா நம்ம லூசு மாதிரி பேசாதனு சொல்றாங்க.)
Start the Music Dearஅருமையான ஆரம்பம்![]()
![]()
![]()
.
ஆஹா இந்த ஸ்டோரில ஈரோவை புழியலாம் போலயே![]()
உங்க ஹீரோயின் சாத்துக்குடி ஜூஸ் வேணா பிழிவா புருஷனுக்காகஅருமையான ஆரம்பம்![]()
![]()
![]()
.
ஆஹா இந்த ஸ்டோரில ஈரோவை புழியலாம் போலயே![]()