ஒற்றை ஜன்னல் - 11

Advertisement

வெறி நாயை படிச்சாலே கோவம் தான் வருது... ராஜேஷ் உனக்கு கூட அறிவு இல்லையா... நீ கூட சொல்ல மாட்டியா இந்த ஜென்மங்களுக்கு
 
டேய் வீணா போன வெற்றி உனக்கு எல்லாம் எதுக்கு டா கல்யாணம் :mad::mad::mad::mad::mad::mad:உனக்கு எல்லாம் உடம்பு கூசல ச்சீ என்ன ஜென்மமோ ஓசில இப்படி உடம்ப வளக்க சொல்லுதாடா பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிட்டு நீ அக்கா அம்மா அப்பா ன்னு சினிமா ஓட்டல் ன்னு திரிஞ்சிட்டு இருக்க த்தூ என்ன மனுஷன் டா நீ 👿👿👿இதுல சந்தேகம் வேற நாய்க்கு:mad::mad::mad:

அடியே மாமியாரே டீ டம்ளர் கூட எடுத்து வைக்க மாட்டிங்களோ🤨🤨புள்ளைய ரொம்ப நல்லா வளத்து இருக்க ஒத்த ரோசா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
துளசி ஒன்னும் சொல்றதுக்கில்லை நீ உன் குடும்பத்துக்கு பழகிக்கோ
 

Advertisement

Advertisement

Back
Top