ஒற்றை ஜன்னல் - 13

Advertisement

வணக்கம் நட்புக்களே , கொஞ்சம் நீண்ட இடைவேளை கதையை மறந்திருப்பீர்கள் ஆகையால் ஒரு சிறு முன்னோட்டம்....

நம் கதையின் நாயகி துளசி வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த தமிழ்ச்செல்வனை நேசிக்கத் தொடங்குகிறாள், அவளின் பெரியம்மா மகள் ப்ரியாவின் முட்டாள்தனத்தால் பிரச்சனை ஏற்பட்டு தமிழ்ச்செல்வனின் தாய் துளசியை தவறாகப் பேசிவிட கோபத்தில் அறிவிழந்து சாந்தா மகளுக்கு அவசர அவசரமாக வெற்றிவேலுடன் திருமணத்தை நடத்துகிறார் ஒற்றை ஜன்னல் மட்டும் கொண்ட அந்த வீட்டில் தன் வாழ்க்கையை தொடங்குகிறாள் துளசி அவளுடைய சம்மதமோ விருப்பமோ இல்லாமல் அவளுடன் வாழ்வை தொடங்குகிறான் வெற்றிவேல்... இதோ புதிய பதிவு 🙏🙏🙏

ஒற்றை ஜன்னல் - 13 --- https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-13/
Nirmala vandhachu 😍 😍 😍
 
வயித்துல இருக்கும் போதே ஒரு அக்கறையும் இல்லை பிறந்த பிறகு துளசி நிலைமை தான் இருந்து இருக்கும் குழந்தைக்கு

டேய் நீ எல்லாம் பூமிக்கு பாரமா ஏன்டா இருக்க 😡😡😡
 
துளசிக்கு இதுல இருந்து மீள வழிய நீங்க கொடுப்பீங்க ஆத்தர் ஜி. ஆன நிஜ துளசிகள் 🤔🤔🤔🤔 கடவுள் விட்ட வழி
 
💞💞💞 துளசியின் மகவு மரணித்ததை நினைக்கும் போது வருத்தமாக தான் உள்ளது. ஆனாலும் அதன் வாழ்வாவது காப்பாற்றப்பட்டது என தான் எண்ண தோன்றுகிறது.

ஒரு மகளை தான் உயிரோடு பிணமாக்கி விட்டார் சாந்தா. இனியேனும் சற்று யோசித்தால் நலம். காதலை எதிர்ப்பது மட்டுமே முடிவல்ல.

அவன் நல்லவனாக, தன் மகளை பேணி பாதுகாப்பாவனாக இருப்பானா, உறவுகள் கூடி உள்ளம் நிறைப்பவனாக இருந்தால் கல்யாணம் செய்வதில் தவறில்லை. யோசிப்பாரா? 🤔🤔🤔

துளசி அவனை விட்டு விலகி தனியே வாழலாம். தனக்கென வேலை ஒன்றை கொண்டு இனிவரும் வாழ்க்கையேனும் சுயமாய் இருக்கலாமே. கண்டிப்பா அவள் கணவன் இதனை பற்றி கவலை கொள்ள மாட்டான். அவனுக்கு அவன் வாழ்வே பிரதானம். இவள் ஏனோ தானே? 😠😠😠
 
Welcome back 💐
இப்போ வீட்டில் சூழ்நிலை பரவாயில்லையாங்க சிஸ்டர். நார்மல் ஆகிட்டீங்களா
நலம் சகி மாமியார் மிகவும் தளர்ந்துவிட்டார் அவரைத்தான் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது மற்றவர்கள் ஓடத் தொடங்கிவிட்டோம் நன்றி சகி 🙏🙏
 

Advertisement

Advertisement

Back
Top