நன்றி சகி , ட்ரை பண்றேன் சிஸ்Nice epi .daily epi kodunga ma.....
நன்றி சகிநல்லவேளை வேலை சீக்கிரம் கிடைச்சுடுச்சு இல்லைன்னா அவளை வேலைக்காரியாவே ஆக்கிடுவாங்க ஜெயந்தியும் சாந்தாவும்
பிரேம் ஆனந்தி நல்லவங்களா இருக்காங்க
இந்த ப்ரியதர்ஷினி என்ன பண்ணப் போறாளோ![]()
நன்றி சகிபெத்த அம்மாவே பொண்ணை அக்கா வீட்டுக்கு வேலைகாரியா அனுப்புறாங்கா
பிரேம் கொஞ்சம் நல்லவன் தான் போல
பிரியதர்ஷினிஎன்ன பண்ணி வெச்சு இருக்காளோ
![]()
என்னடா இது அண்ணன், அண்ணி நல்லா இருக்காங்க... வீட்டு பொண்ணு இப்டி இருக்கு... அது சரி அக்கா, தங்கை போல பொண்ணு போல..
அந்த மகாராணி என்ன பண்ணா![]()