ஒற்றை ஜன்னல் - 2

Advertisement

நல்லவேளை வேலை சீக்கிரம் கிடைச்சுடுச்சு இல்லைன்னா அவளை வேலைக்காரியாவே ஆக்கிடுவாங்க ஜெயந்தியும் சாந்தாவும் 😡😡😡😡😡

பிரேம் ஆனந்தி நல்லவங்களா இருக்காங்க 🙂

இந்த ப்ரியதர்ஷினி என்ன பண்ணப் போறாளோ 😔
நன்றி சகி 🥰🥰🥰
 
பெத்த அம்மாவே பொண்ணை அக்கா வீட்டுக்கு வேலைகாரியா அனுப்புறாங்கா 🤷🏻‍♀️🤷🏻‍♀️

பிரேம் கொஞ்சம் நல்லவன் தான் போல 🤷🏻‍♀️🤷🏻‍♀️

பிரியதர்ஷினி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ என்ன பண்ணி வெச்சு இருக்காளோ 🤷🏻‍♀️
நன்றி சகி 🥰 🥰 🥰
 
என்னடா இது அண்ணன், அண்ணி நல்லா இருக்காங்க... வீட்டு பொண்ணு இப்டி இருக்கு... அது சரி அக்கா, தங்கை போல பொண்ணு போல..🤦

அந்த மகாராணி என்ன பண்ணா🤷
:D:D:D நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top