ஓசை❤️ 18 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.....🤗🥰❤️

இன்னும் ஒரு குட்டி fb இருக்கு... சுபா ஊரை விட்டு போனவாட்டி நந்தினி என்ன ஆனா.. அவ எப்படி மாட்டுனானு.... அதையும் சின்ன fbயா முடிச்சிடுவேன் 🤗🤗
 
சுபா கண்டிப்பாக ரித்திகாவை ஏத்துக்குவானு நினைக்கிறேன். ஏன்னா அவன் செத்துப் பிழைத்து எழுந்து யாரையும் நினைவில் இல்லாம இருந்த நாட்களில் அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் ரித்திகா தான். அதனாலேயே அவன் அம்மு இவளை ஏற்றுக்க வாய்ப்பு இருக்கு🤷‍♀️.

எப்பா அரசு, அந்த காருண்யாவ கொண்டு போயி நாடுகடத்துங்க பா. சரியான இம்சை, ஒழிந்து போகட்டும்.🤬

ஆஹா கண்மணி வேற முகுந்தன் கூட அடம்மா போறாளே. சுபா என்ன சொல்வாளா? எப்படி எடுத்துக்குவாளோ?🙄🙄🙄🙄🙄

அடுத்த பதிவு சீக்கிரமாக கொடுங்க மா ஆவலாக இருக்கு. 🤗🤗🤗

அர்ஜுனுக்கு பழசு மறந்து போனதை இந்த நந்தினி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு அடுத்த இன்னிங்ஸ எது ஆடப்போயிட போறா😡
 
Last edited:

நன்றி மம்மி...🥰🥰
சீக்கிரம் தர ட்ரை பண்றேன் 🤗
 
லிங்கம்கிட்ட கைநாட்டு வாங்கி அர்ஜுன் மேலே பழி போட்டால், இப்போ அர்ஜுனை ரேகை வைக்க சொல்லி, அவன் இல்லனு நிரூபிக்கலாமே 🤔🤔🤔
 
Advertisement

Advertisement

Back
Top