அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மக்காஸ்.... 

இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தோட அடுத்த எபியோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்...

இந்த கதை அய்யனார் கோவில் திருவிழல ஸ்டார்ட் ஆச்சு... அதே போல் குழந்தைங்க கதையும் அதுல தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்... சிவனேஸ்க்கு நிரவிகாவும் ஜோடியா வர வாய்ப்பு இருக்கு... ரித்திகாவும் வர வாய்ப்பு இருக்கு... அது தான் கதையோட கருவே... என்ன ஆகுதுனு அடுத்த அடுத்த எபில பாக்கலாம் மக்காஸ்... ரொம்ப எல்லாம் இழுக்க மாட்டேன்.... ஒரு பத்து எபில முடிச்சிடுவேன்னு நம்புறேன்....
மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் மக்காஸ்....