Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -11

Advertisement

மதிவாணன் பரவாயில்லை... பெரிய வில்லன் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சா., கொஞ்சம் நல்லவர் தான் போல... பூரணிகிட்ட அவருக்கு அக்கறை இருக்கு.....

அடேய் இனியா..... !!! என்ன வேலை பார்க்குற கல்யாணப் பொண்ணை சைட் அடிக்கிற.....😯 நடராஜன் மனசு வச்சா உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு.... 🤪🤪🤪🤪🤪

நடராஜன் பூரணி கணக்கு என்னவோ.... என்ன ஆகப்போகுதோ.... 😨😨😨😨
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த மதிவாணன் நல்லவரா.... கெட்டவரா....!!!! 🤔🤔🤔😥😥😥
இனியா என்னடா பண்ணிட்டுருக்க...!!!! 😯😯😯😧😧
இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்குமான்னே சந்தேகமா இருக்கு...????

பூரணி...நிருபனை தவிர்த்து மற்ற எல்லா ஜோடிகளையும் மாற்ற போறிங்களோன்னு தோணுது 🥺🙄🙄🙄😱😱
 
Last edited:
உங்கள் கதைல எதையுமே கெஸ் பண்ண முடியல 🥺🥺🥺🥺

மதிவாணன் தன்னோட பொண்ணு காதலை சேர்த்து வைக்கும் போது தான் பூரணியோட மனசு புரியுதோ 🧐🧐🧐🧐

பூரணி ஆளு மெலிஞ்சி வந்திருக்கானா போய் அவ கிட்ட கேட்க வேண்டிய தானே 🤪😉😉😝😆

இனியன் என்னடா கல்யாண பொண்ணை சைட் அடிச்சிட்டு இருக்க 😎😎😎😎

இனியா எனக்கு என்னவோ உன் தங்கச்சிய தூரமா தான் கல்யாணம் செஞ்சு அனுப்புவியோ என்று தான் தோணுது 🤔🧐🧐🤔 பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிற யோகம் வந்தாலும் வரலாம் 😜😜😜😜😜

பூரிக்குட்டி வருகை கமலி கல்யாணத்தில் ஏதோ பிரச்சினை உண்டாக்க போகுதா 😥😥😥😥😥

நிருபன் மூஞ்சில எறியுர பல்ப்ல மொத்த மண்டபமும் பிரகாசமாகிடுச்சு 🥰🥰🥰🥰🤩🤩
 
ஒவ்வொரு update -ம் curiosity - அ கூட்டிகிட்டே போகுது. Super.

இப்ப இருக்குற முக்கியமான கேள்வி இப்ப ராகுலோட கல்யாணம் நிக்கப்போகுதா இல்லை கமலியோட கல்யாணம் நிக்கப்போகுதா? கண்டிப்பா அவங்க ரெண்டு பேருக்கும் நடக்க இருக்கும் கல்யாணம் நிக்க தான் போகுது.

அடுத்த கேள்வி மோகன் கதை முழுக்க single - ஆ தான் இருப்பானா இல்லை அவனுக்கும் காதலை வர வைக்கும் ஜோடி உண்டா?
 
Top