Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்களும் கவி பாடுதே 2

Advertisement

அன்புக்கு ஒரு காதலி இருக்கா 🧐🧐🧐
ஆதிராவுக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு 🧐🧐🧐🧐
அப்போ இவங்க இரண்டு பேரும் தான் ஜோடியா இல்லை அன்புக்கு வேற ஜோடி இருக்கா 🤔🤔🤔🤔🤔

சிகரெட் புகை விட்டதை காட்டி தான் பெல்ட் அடி வாங்கி கொடுத்தாளா 🤩🤩🤩🤩

அவனுங்க பெல்ட் அடிக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடிருவானுங்க போல இவங்களை நம்பி அன்பு பெரிய ரிஸ்க் எடுக்கிறான் 😆😆😆😆😆😆

அன்பு பட்டு திருந்துற கேஸ் போல 😉😉😉😉

ஆதிரா கல்யாணத்தில் ஏதோ பிரச்சினை வரும் போல இருக்கே 😔😔😔😔
 
Top