Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்களும் கவி பாடுதே 4

Advertisement

அன்பு இவ்வளவு அடி வாங்கியும் உனக்கு டிக்கெட் வீணா போச்சே என்று தான் கவலை 🤦🤦🤦🤦🤦🤦

ஆதிராவை வெறுக்கவும் இவன் கூட சுத்துற உருப்படாத கூட்டம் தான் காரணமா 😲😲😲🙂🙂😲

ஆதிரா அந்த காவேரிக்கு கொடுத்த மாதிரி இவனுக்கும் கொடுத்தியன்னா அடங்கிடுவான் 😡😡😡😡😡😡

ஆதிரா சொல்லலனா இவன் வண்டவாளம் எல்லாம் இவன் அப்பாவுக்கு தெரியாதாக்கும் 🤩🤩🤩🤩🤩
 
அன்பு பய அன்புக்காக ஆதிரா கிட்ட ஏங்க போறானு தெரியுது 🙄🙄
 
Last edited:
Top