Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்களும் கவி பாடுதே 6

Advertisement

என்னப்பா இது இன்னைக்கு ஒரே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியா இருக்கு 😮😮😮😮😮

முதல் அதிர்ச்சி அன்பு படிக்கிறது 😆😆😆
இரண்டாவது அன்பு புட் பால் ப்ளேயர் 🤪🤪🤪🤪🤪
மூன்றாவது ஆதிரைய‌ அத்தை பொண்ணு என்று சொன்னது 🤣🤣🤣🤣

அடேய் அன்பு ஒரு வாட்ச் கொடுத்ததும் இப்படி பல்லு இளிக்கிறியேடா 🤩🤩🤩🤩

இந்த நண்பர்களை கட் பண்ணி விட்டாலே போதும் அன்பு உருப்பட்டுருவான் போல 🤓🤓🤓🤓🤓
 
பரவாயில்லை அவ மேல கோபம். இருந்தாலும் விட்டுக்கொடுக்கல
ரியாவுக்கு நல்லா வேணும்
 
Top