Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்மணியே காதல் என்பது நீ தானே அறிமுகம்

Advertisement

Barani Usha

Active member
Member
அன்பு தோழமைகளுக்கு வணக்கம்.
இது உங்கள் தோழி பரணி உஷா. இந்த தளத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தும் இதற்கு முந்தைய வருடங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. இவ்வருடம் இத்தளத்தில் என்னுடைய புது முயற்சி
கண்மணியே காதல் என்பது நீ தானே”
எழுத்தில் பெரிய அனுபவம் இல்லாத எனக்கு நிச்சயம் உங்களது ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்பிளான் எல்லாம் தேவை. தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்.
வெற்றியும், வித்யாவும் உங்களின் மனம் கவர்ந்த காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வெற்றிக்கே டப் கொடுக்கும் இன்னொரு நாயகனும் கதையில் உண்டு. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.
 
Top