கண்மணி மனோதீதனின் நேயனின் நேசமினிது..7

Advertisement

ஆத்தாடி.........😶😶😶🫢🫢🫢 இவ்ளோ tension வேணாம் ஹேமா அக்கா 🥲🥲
சத்தியமா weekdays tight schedule! கதை பக்கம் கவனம் செலுத்த முடியவே இல்ல😢😢😢job, வீட்டு வேலை, சமையல், குழந்தை, அவன் home work, activity, nu நாள் போற வேகம் தெரியல... weekend தான் நேரம் சரியா அமையுது.. அதான் இந்தக் கதைக்கு weekend option choose பண்ணேன்.. but.. as a Reader.. உங்க நிலைமையும் புரியுது. முடிஞ்ச அளவுக்கு ஏதாவது ஒரு weekday episode போட முயற்சி பண்றேன்.
அப்படியே காஞ்சனாவை control பண்ணி வைக்கவும்.. நான் புள்ள குட்டிகாரி🤣

And that ஜங் ஜிங்... வேற லெவல் 🫢🫢🤣🤣🤣
Coooool பேபி.... காஞ்சனா doesn't harm Good girls... ஐ understand. I didn't ask u to give Epis on working days as I have also travelled through this phase... Weekends..... Try ur best
 

Advertisement

Advertisement

Back
Top