Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 23

Advertisement

Appadi marupadiyu kanal enga poyiduvalonu bayanthuten gud writer serthu vachutanga
Pooja ku bulb uh
ஒரு வழியா உங்ககிட்ட நல்ல ரைட்டர்ன்னு பேர் வாங்கிட்டேன்.
மிக்க நன்றி
 
I started yesterday night around 9pm now I finished upto this episode, entha oru ethirparpum illamal than padika arambithen now I am fan for u, I found few spelling mistakes mostly kanali name, குழந்தைகளை பற்றி யோசிக்கலாம் இருந்தது தவறு இனி அதை புரிந்து சரி செய்ய முடிவு எடுத்த பின் கஷ்டங்களும் கானல் நீர்...
ஏற்கனவே 10வருடங்கள் வீன் இனியும் அவர்களை பிரித்தால் எப்படி ஏற்பது ஆகவேதான் எல்லோரும் உங்கள் மேல் கோவம், பூஜா விற்கு அவள் கணவன் ஏதாவது shock treatment கொடுத்தால் நல்லா இருக்கும் (நேயர் விருப்பம்), we are expecting happy episodes, குழந்தைகளை சமாதானம் செய்வதை jollya sonna nalla irukum
ஓகே மா படிச்சு பாத்து மிஸ்டே க்கஸ் கரெக்ட் பண்றே ன்.
உங்கள் அனைத்து கருத்துகளும் ஏற்றுக்காெள்ளபட்டது.
 
Top