Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 25

Advertisement

கனலிக்கு என்ன அக்கிறமம் பண்ணானும் நம்ம ஹீராே சார் தாங்குவார்.
தாங்கித்தானே ஆகனும்.
தாங்கட்டும் தாங்கட்டும்
பின்னே சும்மாவா?
எத்தனை வருஷமா கனலியை விஷ்வா
லவ் பண்ணுறான்?
தாங்கித்தானே ஆகணும்
 
தாங்கட்டும் தாங்கட்டும்
பின்னே சும்மாவா?
எத்தனை வருஷமா கனலியை விஷ்வா
லவ் பண்ணுறான்?
தாங்கித்தானே ஆகணும்
Just wait for some time next Ep post panren
 
அடங்கொன்னியா
ஒரு சின்ன பையன் கண்ணாலமானா பொஞ்சாதியைக் கூட்டிக்கினு ஹனிமூனு போவக் கூடாதா?
அதுக்கு கனலி கோவப்படறதா?
என்னதான் அண்ணன் பிள்ளைகள்ன்னு இருந்தாலும் தனக்குன்னு குழந்தை குட்டி வோணாமா?
இது இன்னாப்பா அக்கிறும்பு?
Athana ka,
Ipdi gun point la kekka aal illama kandapadi kova padra kanali, author a nalla கேளுங்க ka????
 
Top