Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 10

Advertisement

அதெல்லாம் குமரன் சமாளிப்பான் ரைட்டர் ஜீ. சண்டைல கிழியாத சட்டை இருக்கா ஜீ.
இல்லை தான். பொறுத்திருந்து பார்ப்போம் சிஸ். நன்றி.
 
வாவ் ??????? மலை பிரதேசத்தில் அமைந்துள்ள எஸ்டேட்டின் அழகும், சுற்றி இருந்த மலர் வனங்களும் ☺☺☺☺☺ அதனை வருணித்த விதம் அழகு......

குமரா உன் மனதின் தவிப்பு, ஏக்கம், சூழ்நிலை தான் நீ நிலாவை காயப்படுத்தி ஒதுக்க காரணம், இருந்தாலும் அனைவருக்கும் பார்த்து கடைசியில் நிலாவை இழந்து விடாதே, அது உனக்கு நரக வேதனை தான் நிச்சயம் கொடுக்கும்???????.

வென்னிலா என்ன செய்ய போகிறாளோ இனி நடக்க இருக்கும் நிகழ்வை எப்படி தாங்க போகிறாள் ???????.

சுவாரசியமான பதிவு ☺☺☺☺☺.
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.
 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்....
??????
தூங்கும் நிலவிடம்
தன்னிலை விளக்கம் தர
தூங்காத வெண்ணிலாவின்
தேடிய விடைகள்......
தாங்காத பாரம் அவன் இறக்க
தாவி அணைத்திட அவள் துடிக்க.....
????????
சிஸ் உங்க வரிகள் எல்லாம் செமயா இருக்கு. நன்றி.
 
Beautiful pics?? nilama ne silenta iruntha than kathir ku pechu varuthu....ithaye maintain pannu?? avan b'day ku v2la ellarum periya gift ready panni vachurukanga vera....avanoda reaction paakka waiting ???
அல்ரெடி அவள் சைலன்ட் ஆகிட்டாள் இதுல நீங்க வேற அவளுக்கு சொல்லித்தறீங்க. கதிர்குமரன் பாவம். நன்றி சிஸ்.
 
இல்லை தான். பொறுத்திருந்து பார்ப்போம் சிஸ். நன்றி.
ஜீ நீங்க சொல்ற (பொறுத்திருந்து)டோனே சரியில்லையே. பாப்போமுன்னு சொல்றீங்களே.அப்ப குமரனுக்கு கும்மாங்குத்தா?!!.lalisa-lisa.gif
 
ம் க்கும் ... நீ யோசிச்சு யோசிச்சு புலம்பிக்கிட்டே இருடா.... அதுக்குள்ள பெரியவங்க நிச்சயத்தையே முடிச்சிடுவாங்க?? அப்பறம் இதயம் முரளிக்கு அடுத்து நீ தான்???
 
Top