Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 10

Advertisement

Super sis erkadu la ithu Pola house irukka sis
இருந்தா நல்லாயிருக்கும் அப்படின்னு ஒரு கற்பனை சிஸ். வீடு நார்மல் டைப், இந்த மாதிரி தோட்டத்தோடு இருக்கு சிஸ். நன்றி.
 
Nice update.... Kumaran manasula enna irukunnu nila therinjukittaalum vertula irukkuravanga madhi ya mrg panni vaikkanumnnu mudivu eduthu irukaangale.. Enna seyya poraan kumaran. Vazhathavangalukaha kashala vida poraana illa kadhalukaha poraada poraana theriyalaye....
காதலை விட்டுக்கொடுக்க மாட்டான்னு தான் நினைக்கிறேன் சிஸ். நன்றி.
 
விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

005

அத்தியாயம் 10

Awesome ?? and very lovely ?????? and super ?? and very nice ❣️❣️? episode ????
 
வாவ் ??????? மலை பிரதேசத்தில் அமைந்துள்ள எஸ்டேட்டின் அழகும், சுற்றி இருந்த மலர் வனங்களும் ☺️☺️☺️☺️☺️ அதனை வருணித்த விதம் அழகு......

குமரா உன் மனதின் தவிப்பு, ஏக்கம், சூழ்நிலை தான் நீ நிலாவை காயப்படுத்தி ஒதுக்க காரணம், இருந்தாலும் அனைவருக்கும் பார்த்து கடைசியில் நிலாவை இழந்து விடாதே, அது உனக்கு நரக வேதனை தான் நிச்சயம் கொடுக்கும்???????.

வென்னிலா என்ன செய்ய போகிறாளோ இனி நடக்க இருக்கும் நிகழ்வை எப்படி தாங்க போகிறாள் ???????.

சுவாரசியமான பதிவு ☺️☺️☺️☺️☺️.
 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்....
??????
தூங்கும் நிலவிடம்
தன்னிலை விளக்கம் தர
தூங்காத வெண்ணிலாவின்
தேடிய விடைகள்......
தாங்காத பாரம் அவன் இறக்க
தாவி அணைத்திட அவள் துடிக்க.....
????????
 
Beautiful pics?? nilama ne silenta iruntha than kathir ku pechu varuthu....ithaye maintain pannu?? avan b'day ku v2la ellarum periya gift ready panni vachurukanga vera....avanoda reaction paakka waiting ???
 
Top