Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 12

Advertisement

காப்பு கேட்டது வருண் ஆனா நீங்க கொடுத்தது குணா கிட்ட குமரன்....

மதி உனக்கு உங்க அப்பா மாதிரி ரொம்ப கொழுப்பு தான்
Name confuse agiruchu sis. Correct pannita sis. Kandu piduchu sonnathuku thanks sis. Thanks fr ur support and comment sis.
 
இப்போ தான் நல்லா போகுதே னு நினைச்சன்..அதுக்குள்ள ரைட்டர் கரடி மொமண்ட் வைச்சு பிரிச்சு அழ வை வைக்க போறீங்களா
Happy moment varanumna athuku munnadi sad moment vandhu thane aganum sis. thank you.
 
குமரா உனக்கு நல்லாவே வேணும்.நீனு குடுத்ததை நிலா திருப்பி குடுக்கிறா. இப்பவாவது சொல்லிரு. இல்லைன்னா பெரியவங்க முடிவுவேற மாதிரியாயிரும். இந்த மதிக்கு கொழுப்பைக் பாரேன் குணாவ கண்டுக்கவே மாட்டீங்கறா.
Yeppavum thedi pona value irukathu la sis. Thank you sis.
 
மனசை உடைத்து விட்டு
மறுகி உருகி என்ன பயன்????
வலியை கொடுத்துவிட்டு
விழியில் காதலுடன் பார்த்து என்ன செய்ய????
தள்ளி வைத்து
துன்பம் தந்து
தன்னவளின் பார்வைக்கு ஏங்குவது ஏன்????
காதல் தனக்குள் வந்து விட்டது
கத்திரு பெண்ணே
காலம் கனியும் வரை..... ?????
 
மனசை உடைத்து விட்டு
மறுகி உருகி என்ன பயன்????
வலியை கொடுத்துவிட்டு
விழியில் காதலுடன் பார்த்து என்ன செய்ய????
தள்ளி வைத்து
துன்பம் தந்து
தன்னவளின் பார்வைக்கு ஏங்குவது ஏன்????
காதல் தனக்குள் வந்து விட்டது
கத்திரு பெண்ணே
காலம் கனியும் வரை..... ?????
சிஸ் எப்படி இப்படிலாம்... செம... ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. நன்றி சிஸ்.
 
மனசை உடைத்து விட்டு
மறுகி உருகி என்ன பயன்????
வலியை கொடுத்துவிட்டு
விழியில் காதலுடன் பார்த்து என்ன செய்ய????
தள்ளி வைத்து
துன்பம் தந்து
தன்னவளின் பார்வைக்கு ஏங்குவது ஏன்????
காதல் தனக்குள் வந்து விட்டது
கத்திரு பெண்ணே
காலம் கனியும் வரை..... ?????
george-jetson-clapping-hands.gif
 
Top