Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 12

Advertisement

இப்போ தான் நல்லா போகுதே னு நினைச்சன்..அதுக்குள்ள ரைட்டர் கரடி மொமண்ட் வைச்சு பிரிச்சு அழ வை வைக்க போறீங்களா
 
குமரா உனக்கு நல்லாவே வேணும்.நீனு குடுத்ததை நிலா திருப்பி குடுக்கிறா. இப்பவாவது சொல்லிரு. இல்லைன்னா பெரியவங்க முடிவுவேற மாதிரியாயிரும். இந்த மதிக்கு கொழுப்பைக் பாரேன் குணாவ கண்டுக்கவே மாட்டீங்கறா.
 
Top