நிலாவிடம் அடிவாங்கிய புண்ணியவான் யாரப்பா ..???என்ன லவ்ஸா சார் ...??அதான் அடித்தாளா.????
குமரனுக்கு பயம் நிலாவிடம் மயங்கிவிடுவோம் என்ன அதான் பயபுள்ள ஓடி ஒளிஞ்சுகிறான்?
சூப்பர்
ஆத்தரின் கதையை நான் படிச்சிருக்கேன் போல் ....இந்த தளத்தில் இவங்களுக்கு இது முதல் கதையோ...?????